பல வருடங்களாக புதைந்த படையப்பா ரகசியம் ! கே.எஸ் ரவிக்குமார் கூறிய உண்மை !

0
4498
- Advertisement -

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் படையப்பா. கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது.

-விளம்பரம்-

Padaiyappa

- Advertisement -

இந்த படத்திற்கு ஆஸ்கார் புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பார். படத்தில் ரஜினிக்கு வரும் தீம் மீயூசிக் இப்போது கேட்டாலும் கூட நமக்கு புல்லரிக்கும் வகையில் இருக்கும்.

இந்த படத்தில் நீண்ட காலம் கழித்து நீளம்பரியை பார்க்க செல்லும் சூப்பர்ஸ்டார், நீலாம்பரியால் உட்கார சேர் இல்லாமல் நிற்க வைக்கப்படுவார். அந்த சமயத்தில் மேல் இருக்கும் ஊஞ்சலை தன் துண்டால் கீழிறக்கி செம்ம ஸ்டைலாக அமர்வார் சூப்பர்ஸ்டார்.

-விளம்பரம்-

harris jayaraj

இந்த சீனில் செம்மையாக ஒரு தீம் மியூசிக் வரும். இந்த தீம் மியூசிக்கை, ஏ.ஆர் ரஹ்மான் போடவில்லை, அவருக்கு உதவியாக பணிபுரிந்து வந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் அந்த தீம் மியூசிக்கை போட்டது என தற்போது கே.எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

Advertisement