Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Raji
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தங்கமயில் அனுப்பிய போட்டோவால் அதிர்ச்சியான பாண்டியன் குடும்பம் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini24 ஆகஸ்ட், 2024 அன்று 04:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் பாண்டியன், வீட்டில் கடை கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கணக்கில் ஒரு ₹1000 விடுகிறது என்று சொல்ல பாண்டியன் அதிர்ச்சி ஆகி, உன் மகன் வேலை தான் என்று சொன்னவுடன் கதிர், நான் எடுக்கவில்லை என்கிறார். கடைசியில் செந்தில் பொய் சொல்லி சமாளிக்க, பாண்டியனும் நம்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் மொபைலுக்கு தங்கமயில், தாங்கள் எடுத்த போட்டோக்களை அனுப்பி இருந்தார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டும், தங்கமயிலை பற்றி பெருமையாகவும் பாண்டியன் பேசி இருந்தார்.

தங்கமயில் அனுப்பிய போட்டோவால் அதிர்ச்சியான  பாண்டியன் குடும்பம் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இன்னொரு பக்கம் தங்க மயிலின் அம்மா போன் செய்து, மாப்பிள்ளையை உன் வழிக்கு கொண்டு வா, நான் சொல்வதைப் போல் செய் என்று தேவையில்லாத வேலை பார்க்கிறார். இந்த வாரம் தங்கமயில், பாண்டியன் வீட்டிற்கு வீடியோ கால் செய்து பேசி இருந்தார். அப்போது, ஏன்? என்னுடைய போட்டோவிற்கு யாருமே எந்த ரிப்ளையும் பண்ணவில்லை என்று வருத்தப்பட்டு பேச எல்லோருமே அவருக்கு மெசேஜ் அனுப்பினார்கள். தன்னுடைய மாமனார் அனுப்பிய மெசேஜை கேட்டு தங்கமயில் ரொம்ப சந்தோஷப்பட்டார். இதை பார்த்து கோமதி புலம்பி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே பாண்டியன், வீடியோ கால் செய்து கோமதியை சமாதானம் செய்தார். கோமதியும் பாண்டியன் பேச்சால் உருகி அன்பாக பேசி இருந்தார். இதையெல்லாம் ராஜீ- மீனா இருவருமே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சரவணன் புது சட்டையில் வெயிட்டர் சட்னி ஊத்தியதால் தங்கமயில் கத்தி சண்டை போட்டார். ஒருவழியாக சரவணன் அவரை சமாதானம் செய்தார். இதை எல்லாம் சரவணன் தன்னுடைய அப்பாவிடம் சொல்ல, அவர் பெருமையாக தங்க மயிலை பற்றி பேசி இருந்தார். மேலும், தன் வீட்டிற்கு அண்ணன் வந்ததை பார்த்து ராஜி அம்மா வடிவு அதிர்ச்சி ஆகி இருந்தார்.

தங்கமயில் அனுப்பிய போட்டோவால் அதிர்ச்சியான  பாண்டியன் குடும்பம் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் கதை:

அப்போது ராஜி சித்தப்பா, உங்களுக்கு கஷ்டம் என்று எங்களிடம் கேட்டால் பணத்தை கொடுப்போம். நீங்கள் எதற்காக அன்னி நகை வாங்கினீர்கள்? என்று சொன்னவுடன், நான் எதற்கு என் தங்கைக்கு போட்ட நகையை வாங்க போறேன்? என்று கோபமாக பேசி விட்டு சென்று விட்டார். கடைசியில் ராஜியின் அப்பா, எங்கே நகை? என்ன செய்தாய்? என்று கேட்க எதுவுமே பேசாமல் அமைதியாக வடிவு நிற்கிறார். உண்மையை சொல்லும் வரை இந்த வீட்டில் தண்ணி, சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

தங்கமயில் அனுப்பிய போட்டோவால் அதிர்ச்சியான  பாண்டியன் குடும்பம் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில், சரவணன் தூங்கிக் கொண்டிருக்க தங்கமயில் தன்னுடைய அம்மாவிற்கு போன் செய்து சரவணனை புகழ்ந்து பேசுகிறார். இதையெல்லாம் சரவணன் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எல்லாம் ஃபேமிலி குரூப்பில் தங்கமயில் அனுப்பி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தங்கமயில், தெரியாமல் தாங்கள் இருவரும் ரொமான்ஸ் உடன் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் குரூப்பில் அனுப்பி விடுகிறார். இதை பார்த்த செந்தில், கதிர், சித்தப்பா மூவருமே அதிர்ச்சியாகி விடுகிறார்கள்.

தங்கமயில் அனுப்பிய போட்டோவால் அதிர்ச்சியான  பாண்டியன் குடும்பம் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இன்றைய எபிசோட்:

அந்த சமயம் பார்த்து பாண்டியன் போனை கேட்க, எல்லோரும் தடுக்க பார்க்கிறார்கள். இருந்தாலும் பாண்டியன் போட்டோவை பார்த்துவிட்டு அதிர்ச்சி ஆகி விட்டார். இன்னொரு பக்கம் மீனா- ராஜி- கோமதி எல்லோருமே தங்கமயில் அனுப்பிய போட்டோவை பார்த்து அதிர்ச்சியாகி கிண்டல் கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். பின் பாண்டியனிடம் வம்பு இழுக்கிறார்கள். கடைசியில் செந்தில், சரவணனுக்கு போன் செய்து போட்டோ விஷயத்தை சொல்ல, சரவணன்- தங்கமயில் இருவரும் அதிர்ச்சியாகி தங்கமயில் டெலிட் செய்ய பார்க்கிறார். ஆனால், மாத்தி பண்ணி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#pandian stores 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 லேட்டஸ்ட்#pandian stores 2 latest
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement