Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தன் தந்தையை காப்பாற்ற உண்மையை சொல்வாரா தங்கமயில், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.12.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தன் தந்தையை காப்பாற்ற உண்மையை சொல்வாரா தங்கமயில், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini22 டிசம்பர், 2024 அன்று 07:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர் வேலைக்கு போனதால் பாண்டியன், கோபப்பட்டு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செந்தில், நீங்கள் இப்போது பணம் கொடுப்பீர்கள். பிறகு ஏதாவது காரணம் சொல்வீர்கள் என்று சொன்னவுடன் பாண்டியன் ரொம்பவே வருத்தப்பட்டார். இதனால் கோமதி, செந்தில் இடம் சண்டை போட்டார். அப்போது செந்தில், தன் மனதில் இருந்த ஆதங்கத்தை சொன்னார். இதனால் கோமதிக்கு இன்னும் கோபம் அதிகமானது. ராஜி சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவில்லை.

தன் தந்தையை காப்பாற்ற உண்மையை சொல்வாரா தங்கமயில், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பின் கோமதி, எல்லாம் சொல்லிக் கொடுத்துதான் நடக்கிறார்கள். குடும்பத்தை பிரிக்க பார்க்கிறார்கள் என்று மூன்று மருமகள்களையும் திட்டி இருந்தார். உடனே அவர்கள் வருத்தத்தில் கோமதி இடம் பேசாமல் தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். மீண்டும் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. நேற்று எபிசோட்டில் மூன்று மருமகளுமே ரொம்ப வேதனையாக பேசி இருந்தார்கள். உடனே கோமதி, நான் கோபத்தில் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். உங்க அம்மா பேசியிருந்தால் மன்னிக்க மாட்டீர்களா? என்று சொல்ல, எல்லோரும் சமாதானம் ஆகி விட்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்குப்பின் ராஜி, கதிருக்கு போன் செய்து அக்கறையாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயிலுக்கு அவருடைய அப்பா, போன் செய்து கதவை திறந்து வை. நான் வீட்டுக்குள் வருகிறேன் என்று சொன்னார். தங்கமயிலுமே பயத்தில் கதவை திறந்து, நான் பொய் சொன்னேன் என்ற பழியை ஏற்றுகொள்கிறேன். திருட்டுப்பழி வேண்டாம். நீங்கள் கிளம்பி விடுங்கள் என்று சொன்னார். அதற்கு அவர், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் என்றார். பின் தங்கமயில் அப்பா வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி வர, அந்த சமயம் பார்த்து பழனி எழுந்தார்.

தன் தந்தையை காப்பாற்ற உண்மையை சொல்வாரா தங்கமயில், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில் தங்கமயில் அப்பாவை திருடன் என நினைத்து பழனி அவரை பிடிக்க, எப்படியோ அவர் தப்பித்து விட்டார். உடனே பழனி, திருடன் திருடன் என்று கத்த, வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். பாண்டியன் மற்றும் அவருடைய மகன்கள் வீடு முழுவதுமே சுற்றி பார்த்தார்கள். ஆனால், யாருமே இல்லை. தங்கமயில் அப்பா, பயந்து கொண்டு ராஜியின் அப்பா வீட்டில் ஒளிந்து கொண்டார். பின் பாண்டியன், வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்க்க சொன்னார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு ராஜியின் அம்மா, சித்தி எல்லோருமே பயந்து போனார்கள். ராஜியின் அப்பா, சித்தப்பா வெளியில் வரும் போது தங்கமயிலின் அப்பாவை பார்த்து விட்டார்கள். அப்போது அவர், நான் வழி தவறி வந்தேன். மன்னித்து விடுங்கள் என்று அழுது புலம்பி இருந்தார். தங்கமயில் தன்னுடைய அப்பாவிற்கு என்ன ஆனது? என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தார்.

https://www.youtube.com/watch?v=Eqajdl7B_e4

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தங்கமயிலின் அப்பாவை ராஜியின் அப்பா வீட்டில் கட்டி போட்டு வைத்து இருக்கிறார்கள். இதை பார்த்த கதிர், அவர் கயிற்றை கழட்டி விடுகிறார். உடனே பாண்டியன் மொத்த குடும்பம் வந்து விட்டது. அப்போது ராஜி அப்பா, அவன் எங்க வீட்டிற்கு எதற்கு வந்தான்? என்று சொல்ல வேண்டும். போலீஸ் வந்து விசாரிக்கும் வரை விடமாட்டேன் என்கிறார். தங்கமயிலுக்கு என்ன செய்வது என்று புரியாமல் அழுது கொண்டு இருக்கிறார். அந்த சமயம் வந்த போலீஸ், தங்கமயில் அப்பாவிடம் விசாரிக்கிறார்கள்.

தலைப்புகள்
#pandian stores 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2#pandian stores 2 promo#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement