Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Kumar 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.08.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முதல் மாத சம்பளத்தில் கிப்ட் வாங்கிய செந்தில், கோபத்தில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini27 ஆகஸ்ட், 2025 அன்று 09:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுகன்யா, செந்திலுக்கு மீனா தான் லோன் போட்டு பணம் தந்தார் என்பதை சொன்னார். இதைக் கேட்டு மீனாவின் அப்பா, அம்மா இருவரும் கோபித்து கொண்டு சென்றார்கள். இதனால் கோமதி, சுகன்யாவை திட்டினார். பின் கோபத்தில் மீனா, சுகன்யாவை பார்த்து என் விஷயத்தில் நீங்கள் தலையிட தேவையில்லை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் ராஜி, குமாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராஜி, கதிர் பற்றியும் கதிர் தனக்காக செய்வது எல்லாம் சொன்னார். இதனால் குமார் மனம் மாறுவது போல காண்பித்தார்கள்.

முதல் மாத சம்பளத்தில் கிப்ட் வாங்கிய செந்தில், கோபத்தில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

தங்கமயில், சுகன்யா பேசியது தவறு என்பது போல சொன்னார். உடனே சுகன்யா, நான் எதார்த்தமாகத்தான் சொன்னேன் என்று சமாளித்தார். அதற்குப்பின் ராஜி, குமாரை சந்தித்து பேசி விஷயத்தை சொன்னார். ஆனால், அரசி இதை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பின் குமார், அரசியிடம் மன்னிப்பு கேட்ட விஷயத்தை சொல்லாமல் ராஜி மறைத்தார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், நமக்கு சொந்தமான வயலை விற்று மீனா வாங்கிய கடனையும், கதிர் டிராவல்ஸ் வைப்பதற்கும் பணத்தை இரண்டாக பங்கிட்டு கொடுக்கலாம் என்று சொன்னார். இதை கேட்ட உடன் தங்கமயில் முகம் மாறுகிறது. இன்னொரு பக்கம் மீனாவின் அம்மா, இவ்வளவு நடந்தும் எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உனக்கு அந்த வீடுதான் பெருசா என்றெல்லாம் கேட்டார். அதற்கு மீனா, செந்திலை இந்த மாதிரி கட்டாயப்படுத்தி பணம் வாங்க வைத்தது அப்பா தான். அவர் யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அதை சமாளிக்க லோன் வாங்கினேன் என்று நடந்ததை சொன்னார். அதற்குப்பின் ரூமில் தங்கமயில், அந்த வயல் சொத்து ஐந்து பேருக்கும் சமம். அதை எப்படி ரெண்டு பங்காக போட முடியும்? என்று கேட்டார். உடனே கோபத்தில் சரவணன், அது எங்களுடைய அப்பாவும் கஷ்டப்பட்டு வாங்கியது. அது யாருக்கு கொடுக்கணும், எப்போ கொடுக்கணும் என்று அவருக்கு தெரியும். உன் வேலையை மட்டும் பார் என்று திட்டினார்.

முதல் மாத சம்பளத்தில் கிப்ட் வாங்கிய செந்தில், கோபத்தில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் கதிர்-ராஜி இருவருமே கிரவுண்டில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த குமார், தான் தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வருத்தப்படுகிறார். இது ஒரு பக்கம் சக்திவேல், தன்னுடைய மகனுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பதற்காக பேசுகிறார். அதற்கு முத்துவேல், இந்த சமயத்தில் வேண்டாம். அவன் இந்த கேசில் இருந்து விடுபடட்டும் என்று சொல்கிறார். உடனே சக்திவேல் கோபப்பட்டு தன்னுடைய அண்ணனிடம் சண்டை போடுகிறார்.

முதல் மாத சம்பளத்தில் கிப்ட் வாங்கிய செந்தில், கோபத்தில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் ட்ராக்:

முத்துவேலுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பின் சுகன்யா, சக்திவேல் வீட்டில் நடந்ததை ராஜியிடம் சொல்லி சொல்கிறார். அதற்குப் பிறகு குமாரின் அம்மா மாரி கோயிலுக்கு வர சொன்னதால் ராஜியிமே கிளம்பி கோவிலுக்கு போகிறார். அங்கு மாரி, என் மகன் செய்தது தவறுதான். தயவுசெய்து அவனை மன்னித்துவிடு. உனக்காக தான் அவன் அப்படி செய்து விட்டான். என் மகனை விட்டு என்னால் இருக்க முடியாது. தயவு செய்து உன் மாமியார் வீட்டில் எடுத்து சொல்லி என் மகன் மீது போட்ட கேசை வாபஸ் வாங்க சொல்லு என்று கெஞ்சி அழுகிறார். ராஜிக்கு ஒன்றுமே புரியவில்லை.

https://youtu.be/nUF4lCnXcrQ?si=LVDEEI23G4b9stGE

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முதல் மாதம் சம்பளம் வாங்கியதால் சந்தோசத்தில் செந்தில் எல்லாருக்குமே கிப்ட் வாங்கிக் கொண்டு வந்து தருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே செந்தில் கொடுத்த கிஃப்டை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து பாண்டியன் முறைத்துக் கொண்டிருக்கிறார். பின் செந்தில், தன்னுடைய அப்பாவிற்காக வாட்ச் கொடுக்கிறார். உடனே கோபத்தில் பாண்டியன், சம்பளம் வாங்கிய உடனே இவ்வளவு வீண் செலவு செய்ய வேண்டுமா? உன்னை நம்பி அந்த பொண்ணு 10 லட்ச ரூபாய் லோன் வாங்கி இருக்கா? என்று திட்டுகிறார்.

தலைப்புகள்
#pandian stores 2#pandian stores 2 promo#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 லேட்டஸ்ட்#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement