Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Than 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.08.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தங்கமயில் கர்ப்பம் இல்லையா? அதிர்ச்சியில் உறைந்த சரவணன் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini18 ஆகஸ்ட், 2025 அன்று 04:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோமதி, யாராவது என்ன சொல்வார்களோ? என்ற பயத்தில் புலம்பிக்கொண்டே இருந்தார். பின் கோர்ட்டில் குமாரை விசாரித்தார்கள். அதற்குப்பின் அரசியையும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டு விசாரித்தார்கள். இதை எல்லாம் பார்த்து கோமதி ரொம்ப பதறினார். அதற்குப்பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்தார். பின் வீட்டில் கோர்ட்டில் நடந்ததை பற்றியெல்லாம் விசாரித்தார்கள். கோமதி, பாண்டியன் சொன்னார்கள். அதற்குப்பின் கதிரிடம் பாண்டியன், பேங்கிற்கு போய் கையெழுத்து போடுகிறேன். லோன் எடுத்துக் கொள் என்று சொன்னார்.

தங்கமயில் கர்ப்பம் இல்லையா? அதிர்ச்சியில் உறைந்த சரவணன் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் பாண்டியன், நான் லோன் வாங்கி தருவேன். உன்னுடைய விருப்பத்திற்கு எல்லாம் ஆட முடியாது என்று கண்டிஷன் போட்டார். இதைக் கேட்டு கோபப்பட்ட கதிர் தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். கோமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் கதிர், அப்பா எனக்கு எந்த உதவியும் செய்ய தேவையில்லை. நீங்களே சொல்லிடுங்க என்றார். உடனே கோமதி, நீங்கள் எந்த கையெழுத்தும் போட்டு தர தேவையில்லை. அவனே பார்த்துக்கொள்ளட்டும் என்று சொன்னார். பாண்டியனும் கோபத்தில் திட்டி விட்டு சென்று விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கதிர், சரவணன், செந்தில் மூவருமே கடையில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாண்டியன், என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு சரவணன், சும்மா என்று சமாளித்து விட்டார். அதற்குப்பின் சரவணன், தங்கமயிலுக்கு கிப்ட் வாங்குவதற்காக பணம் கேட்டார். பாண்டியனுமே எதுவும் சொல்லாமல் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். உடனே சரவணன் அந்த பணத்தை வைத்து தங்கமயிலுக்காக ஒரு நல்ல புடவையை வாங்கிக் கொண்டார். இன்னொரு பக்கம் தங்களுடைய அன்னிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக செந்தில்,கதிர் இருவருமே கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.

தங்கமயில் கர்ப்பம் இல்லையா? அதிர்ச்சியில் உறைந்த சரவணன் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் ட்ராக்:

பின் தங்கமயிலுக்கு சப்ரைஸ் கொடுக்க வீட்டை அலங்காரம் செய்து வைத்தார்கள். அப்போது வீட்டிற்கு வந்த பாண்டியன், எதற்காக இந்த அலங்காரம்? என்று கேட்டார். தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் இப்படி செய்கிறோம் என்று சொன்னார்கள். பின் கோயிலில் இருந்து கோமதி, தங்கமயில் இருவருமே வீட்டுக்கு வந்தார்கள். அப்போது மீனா, உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் சரவணன் மாமா இதை செய்தார் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் சந்தோஷத்தில் தங்கமயிலை பிடிக்க முடியவில்லை. அதற்குப்பின் சரவணன் தான் வாங்கிய கிப்ட்டை தங்கமயிலுக்கு கொடுத்தார். அந்த புடவையை பார்த்து தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

தங்கமயில் கர்ப்பம் இல்லையா? அதிர்ச்சியில் உறைந்த சரவணன் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

கடந்த வாரம் எபிசோட்:

தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் கேக் வெட்டி குடும்பமே சந்தோஷமாக கொண்டாடினார்கள். அதற்கு பின் ரூமில் சரவணன், தங்க மயிலுக்கு மல்லி பூ வாங்கி தந்தார். பின் இருவருமே குழந்தையை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசினார்கள். மறுநாள் காலையில் தங்கமயிலின் செக்கப்பிற்காக சரவணன் குடும்பத்தில் கிளம்பினார்கள். குழந்தையை பார்க்கும் ஆர்வத்தில் சரவணன் ரொம்பவே எதிர்பார்த்து இருந்தார். ஹாஸ்பிடலுக்கு தங்கமயில் அம்மா, கோமதி, ராஜி, கதிர் எல்லோருமே சென்றிருந்தார்கள்.

தங்கமயில் கர்ப்பம் இல்லையா? அதிர்ச்சியில் உறைந்த சரவணன் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் ஹாஸ்பிடலில் தங்க மயிலை டாக்டர் செக் செய்கிறார். தங்கமயில், குழந்தையை பற்றி ரொம்ப ஆர்வமாக கேட்கிறார். அப்போது டாக்டர், தங்கமயில் கர்ப்பமாகவே இல்லை. அது சில கிட்டில் இப்படித்தான் தவறான ரிசல்ட் வரும் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் சரவணன் ஆடிப் போகிறார். கோமதி, தங்கமயில் அம்மா எல்லோருமே ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். தங்கமயில் ஹாஸ்பிடல் என்று கூட பார்க்காமல் கதறி அழுகிறார். வேதனையில் சரவணன் அங்கு இருந்து கோபமாக சென்று விடுகிறார். உண்மை அறிந்து வீட்டில் உள்ள எல்லோரும் வருத்தப்படுகிறார்கள். பின் வீட்டிற்கு வந்த தங்கமயில் அழுது கொண்டே இருக்கிறார். சரவணன், தங்கமயில் இடம் பேசாமல் வேலைக்கு கிளம்பி போய் விடுகிறார். இதில் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#pandian stores 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 லேட்டஸ்ட்#pandian stores 2 latest
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement