பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு ஏற்பட்டுள்ள விபத்து – அவரது தங்கையின் ஷாக்கிங் பதிவு.

0
2248
pandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Pandian Stores - Watch Episode 669 - Kannan, Aishwarya Get Married on  Disney+ Hotstar

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.அதே போல இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம் – எதுக்கு தலைவலின்னு மொத்தமாக இத்தனை லட்சத்தை கட்டியுள்ள விஜய்.

- Advertisement -

ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த சீரியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி தனிகா என்ட்ரி கொடுத்தார். ஆனால், திடீரென்று இவர் இந்த சீரியலில் இருந்து விளக்கப்பட்டு இவருக்கு பதிலாக தீபிகா என்பவர். கடந்த சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் கண்ணன் திருமணம் எபிசோட் தான் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கண்ணனுக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது தங்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் என்னுடைய அண்ணனுக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. ஆனால் நான்கு மணி நேரத்தில் அவன் மீண்டும் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டான். கொஞ்சம் நாட்களாக அவனால் சரியாக நடக்க கூட முடியவில்லை. செட்டில் கூட அவனுடைய வலியை யாருக்கும் அவன் காட்டவில்லை. விபத்து ஏற்பட்ட போதும் அவனது நடிப்பை சிறப்பாக செய்திருந்தான். அவனுடைய இந்த அர்ப்பணிப்பை பார்த்து நான் மிகவும் பெருமையடைகிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement