குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவரோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த நடிகை. ஹேமா இல்ல வேற யார் தெரியுமா ?

0
2279
pandian stores
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அதே போல இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் யோகேஸ்வரன் – மைனா தம்பதியும் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடிகை நந்தினிக்கு குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை மைனா புதிய சீரியலில் ஒன்றில் நடிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஷூட்டிங் தான் என்பது தெரியவந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நந்தினியின் கணவர் யோகேஷ்வரன் நந்தினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நாங்கள் மீண்டும் ஜோடியாக வந்துவிட்டோம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் கண்ணாக நடித்து வரும் சரவணவிக்ரமிற்கு ஜோடியாக  சத்யசாய் கிருஷ்ணாவை களமிறக்கி இருந்தனர். சத்யசாய் கிருஷ்ணா வேறு யாரும் இல்லை அழகிய தமிழ் மகள்,ராஜா மகள் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த சத்யசாய் கிருஷ்ணா. இப்படி ஒரு நிலையில் யோகேஷ் – நந்தினி ஜோடியும் சீரியலில் இணைந்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை கொடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement