நீயெல்லாம் நடிகையா என்று மூஞ்சிக்கு முன்னாடி சொன்னாங்க.! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை உருக்கம்.!

0
13621
Pandiyan-Store-Mullai

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த தொடரைப் பார்த்துவிட்டு சன் தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரையும் ஆரம்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Long way to go?

A post shared by Chithu Vj (@chithuvj) on

Advertisement