பாபநாசம் படத்தில் நடிச்ச குட்டி பொண்ணா இது..? பாத்தா நம்பமாட்டீங்க! புகைப்படம் இதோ ?

0
1637
- Advertisement -

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “பாபநாசம்”. ஒரு நடுத்தர குடம்பத்தை சேர்ந்த ஒரு தந்தை , தனது மகள் சந்திக்கும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார் என்ற கதையை மிகவும் அற்புதமாக எடுத்திருப்பார் இயக்குனர் ஜீத்து ஜோப்.

-விளம்பரம்-

actress-esther

- Advertisement -

இந்த படம் மலையாளத்தில் மோகன் லால் நடித்த திரிஷ்யம் என்ற படத்தில் இருந்து டப் செய்யப்பட்டது. தமிழில் வெளிஉயன இந்த படத்தில் கமலின் இருமகள்களாக நிவேதா தாமஸ் நடித்திருப்பார், இதில் வரும் இளைய மகளாக மீனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது.

அந்த சிறுமியின் பெயர் எஸ்தர் அணில், மலையாள குழந்தை நட்சத்திரமான அந்த சிறுமி மலையாளத்தில் வெளியான திரிஷம் படத்திலும் மோகம் லாலுக்கு மகளாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் அர்புதமாக நடித்ததால் தமிழிலும் ஆவர் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

Esther

பாபநாசத்தில் நடித்த மீனு குட்டியை பார்த்தால் நீங்கள் அவரை குட்டி என்று அழைக்க மாடீர்கள். தற்போது அந்த சிறுமிக்கு 17 வயதாகிறது. அந்த படத்தில் நடித்த சிறுமி தற்போது வளர்ந்து பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். இதோ அவருடைய புகைப்படம்.

Advertisement