பாபநாசம் பட மீனு குட்டியா இது – ஸ்லீவ் லெஸ் ஜாக்கட்டில் கொடுத்த போஸை பாருங்க.

0
1978
Esther
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். சமீபத்தில் அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த பேபி அனிகாவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இளம் வயதில் அவர் நடத்திய சில போட்டோ ஷூட்கள் தான் காரணம். அந்த வகையில் தற்போது பேபி அனிகாவை போல போட்டோ ஷூட் அட்ராசிட்டி செய்து வருகிறார் பாபநாசம் பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணில்.

-விளம்பரம்-
View this post on Instagram

?

A post shared by Esther Anil (@_estheranil) on

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “பாபநாசம்” ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு நடுத்தர குடம்பத்தை சேர்ந்த ஒரு தந்தை , தனது மகள் சந்திக்கும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார் என்ற கதையை மிகவும் அற்புதமாக எடுத்திருப்பார் இயக்குனர் ஜீத்து ஜோப். மோகன் லால் நடித்த ‘திர்ஷம்’ படத்தின் ரீ-மேக் என்றாலும் இந்த படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழில் வெளியான இந்த படத்தில் கமலின்மூத்த மகள்களாக நிவேதா தாமஸ் நடித்திருப்பார்.

- Advertisement -

இதில் வரும் இளைய மகளாக மீனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. மலையாள குழந்தை நட்சத்திரமான அந்த சிறுமி மலையாளத்தில் வெளியான திரிஷம் படத்திலும் மோகம் லாலுக்கு மகளாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் அர்புதமாக நடித்ததால் தமிழிலும் ஆவர் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். பாபநாசத்தில் நடித்த மீனு குட்டியை பார்த்தால் நீங்கள் அவரை குட்டி என்று அழைக்க மாடீர்கள்.

View this post on Instagram

Can’t think of any pretty captions!

A post shared by Esther Anil (@_estheranil) on

அதற்கு காரணம் தற்போது அவர் வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்களில் இருந்து சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இந்த வயதில் இப்படியா ஆடை அணிவது என்று அட்வைஸ் செய்து வருகின்றனர். தற்போது எஸ்தர் அணிலுக்கு 18 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement