28 வயதில் சிலுக்கு போல பெண் வேண்டும் ! பிரபல நடிகர் அதிரடி ட்வீட் !

0
2060
Parthiban

1989ஆம் ஆண்டு புதிய பாதை என்கிற படத்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பார்த்திபன். கமர்சியலாக இல்லாவிட்டாலும் படங்களை ரசித்து எடுப்பதில் வல்லவர். 1993ஆம் ஆண்டு உள்ளே வெளியே என்கிற ஒரு படத்தை இயக்கி நடித்திருந்தார்.
Actor parthibanஇந்த படம் இரட்டை அர்த்தங்கள் நிறைந்த படமாக அமைந்தது. இதனால் அப்போது பெரிதாக விமர்சிக்கப்பட்ட படமாக மாறியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார் பார்த்திபன். இதற்காக நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர் தேடும் பணியில் இறங்கியுள்ளார்.

இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக 28 வயதில் சிலுக்கு போன்ற ஒரு பெண் தேவை என அவர் அறிவித்தது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

அவர் பதிவிட்டதாவது,


2018-ன்
18-ல் துவங்கும் ‘உள்ளெ வெளியே’
18-ற்கான commercial comedy thriller படத்திற்கு
18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும்,
28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும்,
38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை!

என அவருக்கே உரிய பாணியில் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா, என்ன? அவருக்கு ஏற்றமாதிரி கேள்விகளை போட்டு தாக்கி வருகின்றனர்.