பேட்ட Vs விஸ்வாசம் இரண்டாம் நாள் வசூல் நிலவரம்.!

0
916
- Advertisement -

சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் மிகுந்த இருந்தது. எதிர்பார்த்த இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Visvasam-vs-petta

கார்த்திக் சுப்புராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார். அதே போல அஜித், விஸ்வாசம் இறக்கியுள்ளார். தனது சென்டிமெண்டால் ரசிகர்களை மனமுருக செய்துள்ளார்.

- Advertisement -

இந்த இரண்டு படங்களும் உலகம் முழுக்க முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் ரூ 48 கோடி வசூல் நாள் அதே போல் தல அஜித்தின் விஸ்வாசம் ரூ 43 கோடி வசூல் செய்துள்ளாதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று முதல் முதல் நாளை போல பேட்ட படம் தான் கை ஓங்கியுள்ளது. இரண்டாம் நாளில்
பேட்ட படம் சென்னையில் 1.08 கோடி வசூலித்துள்ளது. ஆனால் விஸ்வாசம் 86லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement