அரைகுறை ஆடையில் கிளப் நடனத்தை ஆடிய பேட்ட நடிகை.! சிறப்பான தரமான சம்பவமா இருக்கே.!

0
633

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசி குமாரின் மனைவியாக நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்திற்கு முன்னர் ஒரு சில மலையாள படத்திலும் நடித்துள்ளார். மேலும், ஒரு ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.

பேட்ட படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த இவர் நிஜத்தில் கவர்ச்சியான பேர்வழியாக இருந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

- Advertisement -

இதுவரை புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வந்த இவர், சமீபத்தில் போல் டான்ஸ் எனப்படும் கிளப்பில் ஆடும் நடனத்தை ஆடி அதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement