பேட்ட படம் முதல் படம் இல்லை.! கமலின் இந்த தமிழ் படத்தில் நடித்துள்ளார் நவாஸுதீன்.!

0
1183
nawasudeen
- Advertisement -

கடந்த ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பிரபல இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக். 

-விளம்பரம்-

இந்தியில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘sarfarosh’ என்ற படத்தில் தீவரவாதி கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். மேலும், பேட்ட படம் தான் இவரது முதல் தமிழ் படம் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். அதிலும் உலக நாயகன் கமல் படத்தில் தான். ஆம், கமல் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘ஹே ராம்’ படத்தில் இவர் ஒரு காட்சியில் நவாஸுதின் நடித்திருந்தாராம்.

ஆனால், அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கபட்டு விட்டதாம். அது மட்டுமில்லை கமல் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘ஆளவந்தான் ‘ படத்திலும் இரு சிறு காட்சியில் தோன்றியிருப்பர்.

-விளம்பரம்-

Advertisement