அட கடவுளே பேட்ட பட வில்லன் இப்படி ஒரு ஆபாச படத்தில் நடித்துள்ளாரா.!

0
684

கடந்த ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பிரபல இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக்.

இந்தியில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘sarfarosh’ என்ற படத்தில் தீவரவாதி கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர் sacred games என்ற நெட்ப்ளிக்ஸ் தொடரில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த தொடரில் இந்தி நடிகர் சைப் அலிகானும் நடித்துள்ளார். இந்த தொடரில் நவாஸுதீன் சித்திக் ஒரு பெண்ணுடன் நிர்வாண காட்சியில் நடித்துள்ளார். ஏற்கனவே ‘கபாலி’ படத்தில் நடித்த ராதிகா அப்டேவும் இது போன்ற ஆபாச காட்சியில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement