பொங்கலை சிறப்பாக கொண்டாடியது யார்.! பேட்ட மற்றும் விஸ்வாசம் 5 ஆம் நாள் வசூல்.!

0
821
- Advertisement -

சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்த்த இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

கார்த்திக் சுப்புராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார். அதே போல அஜித், விஸ்வாசம் இறக்கியுள்ளார். தனது சென்டிமெண்டால் ரசிகர்களை மனமுருக செய்துள்ளார்.

- Advertisement -

இந்த இரண்டு படங்களும் உலகம் முழுக்க முதல் நாளில் நல்ல வசூலை செய்திருந்தது. முதல் நாளில் பேட்ட திரைப்படம் ரூ 48 கோடி வசூல் செய்தது. அதே போல் தல அஜித்தின் விஸ்வாசம் ரூ 43 கோடி வசூல் செய்துள்ளாதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

நேற்றோடு படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் விஸ்வாசம்
சென்னையில் மட்டும் ரூ 4.9 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம். பேட்ட 5 நாட்களில் ரூ 6 கோடி வரை வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் வசூல் கூடும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement