இரண்டு வார வசூல்.! பேட்ட Vs விஸ்வாசம்.! யார் முன்னிலை தெரியுமா.!

0
1334
Petta-vs-viswasam
- Advertisement -

சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களாலும் பெரிதும் எதிர்க்கப்பட்ட இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

கார்த்திக் சுப்புராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார். அதே போல அஜித், விஸ்வாசம் படத்தில் தனது சென்டிமெண்டால் ரசிகர்களை மனமுருக செய்துள்ளார். 

இதையும் படியுங்க : உண்மையில் சர்கார் சாதனையை முறியடித்ததா விஸ்வாசம்.!தியேட்டர் உரிமையாளர் போட்ட ட்வீட்.! 

- Advertisement -

ஆரம்ப நாளில் பேட்ட படம் தமிழகத்தில் விஸ்வாசம் படத்தின் வசூலை மிஞ்சியது ஆனால், அடுத்து வந்த நாட்களில் விஸ்வாசம் படம் வசூலை அள்ளியது. இருப்பினும் சென்னையில் தொடர்ந்து பேட்ட படத்தின் கை தான் ஓங்கி வருகிறது.

சென்னையில் மட்டும் பேட்ட படம் வசூலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இரண்டு வாரம் நெருங்கிய நிலையில் சென்னையில் பேட்ட படம் 12.50 கோடியும் விஸ்வாசம் 10.02 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement