தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான 'பொய் சொல்லப் போறோம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான 'கோ' படத்தின் மூலம் ரசிகர்களால் பரிட்சயமானார்.
https://www.instagram.com/p/BxOpaZDnjNv/
கோ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கித்தில் வெளியான கோவா படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான அபியும் அனுவும்படத்திலும் நடித்திருந்தார்.
பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.
https://www.instagram.com/p/BxJyzOTHmhy/
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் உள்ளாடை அணியாமல் மார்பகம் நன்றாக தெரியும்படி படு ,மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.





