1000 பெண்களை பாலியல் பாலாத்காரம் செய்த பொள்ளாச்சி நபர்கள்.! வெளியான வாக்குமூல வீடியோ.!

0
2589

இன்று தமிழ் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள வீடியோ என்றால் அது பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமவெறி பிடித்த ஒரு கும்பல் ஆபாசமாக படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு தான். இன்று சமூக வலை தளத்தில் ஒரு வீடியோ படு வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவரை சில நபர்கள் அடித்து துன்புறுத்தி போல சில காட்சிகள் இடம் பெற்றது.

கல்லூரி இளம்பெண்கள் மட்டுமில்லாது ஐடி பெண்கள்
சாதாரண தொழிற்சாலைக்கு செல்லும் பெண்கள் தொடங்கி
ஸ்கூல் படிக்கும் பெண் குழந்தைகள் வரை இக்கும்பல் இந்த கொடூர கற்பழிப்புகளை மேற்கொண்டுள்ளனர். இதில் சுற்றுலா வந்த வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு இப்பெண்களை மிரட்டி அனுப்பியுள்ளனர்.

- Advertisement -

போதை மாத்திரைகள் ஊசிகள் என மிகப்பெரும் அவலத்தை அப்பெண்கள் உடலில் நிகழ்த்தியுள்ளனர். தற்போது அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட 4 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர் அதில் அவர்கள் இதுவரை ஆயிரம் பெண்களுக்கு மேல் இது போன்று பாலியல் சித்திரவதை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர இந்த கயவர்களுக்கு காவல்துறை தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement