காதலருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட பூனம் பாண்டே.!ரசிகர்கள் ஷாக்.!

0
2675
Poonam-pandey

சமூக வளைத்தளத்தில் ஆபாச விடியோக்கள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. இதுவரை இந்தியில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தலும் இணையத்தளத்தில் அம்மணி படு பேமஸ்.

இறுதியாக இந்தியில் ஜர்னி ஆப் கர்மா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத இவர் தன்னுடைய காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

- Advertisement -

இந்த வீடியோ வெளியாகியதும் ரசிகர்கள் அனைவரும் பூனம் பாண்டேவை வறுத்தெடுக்க ஒரு மணி நேரத்திலேயே அந்த விடியோவை நீக்கிவிட்டார் பூனம் பாண்டே. இருப்பினும் அந்த வீடியோ முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாலும் மீண்டும் விட்ட மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படியெல்லாம் செய்யலாமா என பலரும் பூனம் பாண்டேவை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement