Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1poo22
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினி தோழியாக வந்த இவங்க யார் தெரியுமா?

A
எழுதியவர்Arun25 ஜூலை, 2024 அன்று 11:03 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் தோழியாக வந்த நடிகை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த 'காதலுக்கு மரியாதை' படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினி தோழியாக வந்த இவங்க யார் தெரியுமா?

இன்னும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இந்த படத்தில் ஷாலினி, ராதா ரவி, சிவகுமார், ராதிகா, சார்லி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மட்டும் இல்லாமல் இந்த படத்தினுடைய பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடிகை ஷாலினியின் தோழியாக நடித்திருந்தவர் பூர்ணிமா. இந்நிலையில் இவரைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

பூர்ணிமா குறித்த தகவல்:

இவர் வேற யாரும் இல்லை, மலையாளத்தில் பிரபல நடிகர் பிரிதிவிராஜன் உடைய அண்ணன் இந்திரஜித் மனைவி தான். பிரதிவிராஜின் தந்தை சுகுமாரன் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர். அதன் மூலம் தான் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று சமீபத்தில் கூட பிரிதிவிராஜ் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதேபோல பிரித்திவிராஜின் அண்ணன் இந்திரஜித்.

காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினி தோழியாக வந்த இவங்க யார் தெரியுமா?

பூர்ணிமா திரைப்பயணம்:

இவரும் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர். இவருடைய மனைவி தான் பூர்ணிமா இந்திரஜித். இவர் மாடலாகத்தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியிருந்தார். அதற்கு பிறகு இவர் படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினி தோழியாக வந்த இவங்க யார் தெரியுமா?

பூர்ணிமா நடித்த சீரியல்கள்:

குறிப்பாக, தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த 'கோலங்கள்' சீரியலில் பூர்ணிமா நடித்திருந்தார். அதற்குப் பிறகு தமிழில் வரவேற்பு குறைந்த உடன் இவர் மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் நடிகர் இந்திரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினி தோழியாக வந்த இவங்க யார் தெரியுமா?

பூர்ணிமா குடும்பம்:

திருமணத்திற்கு பிறகு இவர் சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் பூர்ணிமா. தற்போது இவர் மலையாள தொடர்களில் நடித்தும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு வெளிவந்த வெப் சீரிஸில் கூட இவர் நடித்திருந்தார். தற்போது நடிகை பூர்ணிமா இந்திரஜித் உடைய குடும்ப புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#Poornima family#poornima indrajith#பூர்ணிமா இந்திரஜித்#பிரிதிவிராஜ்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement