அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகை,பட வாய்ப்புக்காக – அந்த நடிகை யார் ?

0
2865
tamanha

பக்கத்து மாநில நடிகை அவர். தமிழ் சினிமாவிற்குள் வந்த 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ஒரு முன்னணி நடிகை ஆன பாடில்லை. நல்ல திறமை வாய்ந்த நடிகை அந்த ‘தா’ நடிகை.

tamanna

6 ஆண்டுகள் கடினமாக உழைத்தும் இன்னும் டாப் நடிகை ஆக முடியவில்லை என குத்தல் அவருடன் இருந்து கொண்டிருக்கிறதாம். இதனால் தற்போது என்ன செய்தாலும் சரி, எப்படியாவது முன்னணி நடிகை ஆகி விட வேண்டும் என கங்கணம் கட்டி வருகிறாராம் அம்மணி.

இதனால் தங்கள் முன்னணி நடிகர் தோழிகள் கூறும் அடஜஸ்ட்மெண்ட்டை செய்ய முயற்சி செய்து வருகிறாராம். இதனால் தான் சம்பளத்தையும் அடஜஸ்ட் செய்ய தயாராகிவிட்டார் அம்மணி. தற்போது பாதி சம்பளத்தை குறைத்துள்ள நடிகை. தயாரிப்பாளர் கூறும் சம்பளத்திலும் நடிக்க தயாராம்.

புதிய நடிகர்கள் என்றால் 50% சம்பளமும் முன்னணி நடிகர் என்றால் 30% சம்பளம் கொடுத்தால் போதும், ஆனால் பட வாய்ப்புகள் அதிகம் தாருங்கள் எனக் கூறி ரெடியாக இருக்கிறாராம் அம்மணி