நடன புயல் பிரபு தேவா படத்தில் ஜோடி சேர உள்ள இளம் பிக் பாஸ் பிரபலம்..!

0
1057
Prabudeva
- Advertisement -

திரை துறையில் ஹீரோ கதாபாத்திரத்தை தவிர்த்துவிட்டு இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகர் பிரபு தேவி “தேவி” படத்தின் மூலம் ஹீரோவாக மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்தார். தற்போது “சார்லி சாப்ளின் 2″,”தேவி 2” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

Samyukthahegde

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஹரிகுமார் என்பவர் இயக்கி வரும் “தேள்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட பிக் பாஸ் போட்டியாளரான சம்யுக்தா ஹெட்ஜ் என்ற 18 வயது இளம் நடிகை கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளாராம்.

கன்னடத்தில் ஒளிபரப்பான நிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சிறுது நாட்கள் மட்டும் போட்டியாளராக பங்குபெற்றவர் மேலும், இவர் கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

பின்னர் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கோலீக் குமார்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது பிரபு தேவாவுடன் “தேள்” படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்வுள்ளதாம்.

Advertisement