பேப்பரில் ஆடை அணிந்து போஸ் கொடுத்த சார்லி சாப்ளின் பட நடிகை.!

0
1044
Adah-sharma
- Advertisement -

அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. 

-விளம்பரம்-

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதன் இரண்டாம் பாகத்தில் நாயகனாகநடித்திருந்தார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா சர்மாநடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சந்தனா, விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் நடித்துள்ள அதா ஷர்மா ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு ‘ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியில் ‘1920’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

View this post on Instagram

I'm in the news ? #nykafeminabeautyawards #nfba2019

A post shared by Adah Sharma (@adah_ki_adah) on

இந்த படத்தில் நடித்துள்ள அதா ஷர்மா ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு ‘ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் கவர்ச்சியான பதிவுகளை பகிர்ந்து வரும் அவரின் சமீபத்திய பதிவுகள் இவை.

-விளம்பரம்-
Advertisement