இந்த சீரியலில் முக்கியமான வேடத்தில் பிரகாஷாக நடித்திருப்பவர் கிருஷ்ணா. இவருக்கு ஜோடியாக சத்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வாணி போஜன். இவர்கள் சீரியலில் மட்டுமே ஜோடி. நிஜத்தில் கிருஷ்ணாவின் மனைவி திருடா திருடி பட கதாநாயகி "மன்மதராசா" பாடால் பேமஸ் சாயாசிங் தான்.




