கணவன் பரிசளித்த பிகினி உடை.! அதை அணிந்து போஸ் கொடுத்த நடிகை.! புகைப்படம் இதோ.!

0
1119
Preity-Zinta

பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா பாலிவுடில் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். பாலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் ,தற்போதும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீத்தில் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் ஒன்று ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

இந்தி நடிகையான இவர் இதுவரை 20 மேற்பட்ட இந்தி படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சமீப காலமாக சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒய்வு பெற்றிருந்த இவர் , ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் நிறுவனராக இருந்து வருகிறார்.

மேலும், 90ஸ் கால கட்டத்தில் இந்தி ரசிகர்களின் கனவு கன்னிகளில் ஒருவராக விளங்கி வந்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து கவ்ரவ வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ள ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்க கொடியால் ஆன பிகினி உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

ஆனால், அதனை உற்று பார்த்த பின்னரே அது பிகினி உடல் மட்டும் பிரிண்ட் செய்யப்பட்ட உடை என்று தெரிந்தது.மேலும், அது அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தன்று எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த உடையை தனது கணவர் பரிசளித்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.