குஷ்பூ முதல் ரைசா வரை பல நடிகைகளின் புகைப்படத்திற்கு ஜொள்ளு விடும் பிரேம்ஜி – எல்லாரும் ஒரே போட்டோ தான்.

0
1227
premji
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன். சிம்பு இயக்கி, நடித்த ‘வல்லவன்’ படத்தில் பிரேம்ஜி அமரன் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘சென்னை 28’ படத்தில் முழு நீள காமெடி ரோலில் பிரேம்ஜி நடித்திருந்தார். ‘சென்னை 28’ படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சென்னை 28’ படத்துக்கு பிறகு “சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா” என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம்ஜி அமரன் நடித்தார்.

-விளம்பரம்-

மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, வெங்கட் பிரபு இயக்கிய “சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 – 2” போன்ற படங்களில் பிரேம்ஜி அமரனுக்கு அதிக ஸ்கோப் இருக்கும். காமெடியனாக மட்டுமே வலம் வந்த பிரேம்ஜி அமரன், 2015-ம் ஆண்டு வெளியான ‘மாங்கா’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : அடேங்கப்பா மைனா மகனா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டாரே. செம குயூட் புகைப்படம்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஏதாவது கிண்டலுக்கு உள்ளாகிவிடுகிறார். அந்த வகையில் சமீப காலமாக எந்த நடிகை புகைப்படத்தை பதிவிட்டாலும் அதில் போய் ஜொள்ளு விடும் வகையில் கமன்ட் செய்து வருகிறார். அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் அமலா பாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு செய்த கமன்ட் கேலிக்கு உள்ளாகியளது.

சமீபத்தில் நடிகை அமலா பால் படு கவர்ச்சியான உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.இதற்கு நடிகர் பிரேம்ஜி, அசுத்த போன படி ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், யோவ் கல்யாணத்தை பண்ணி தொலையா… அசிங்கமா எப்போ பாரு ஹீரோயின்ஸ் picல கமென்ட் பண்ணிட்டு இருக்க என்று கேலி செய்துள்ளார்.

இதையும் பாருங்க : ஒரு பக்கம் தான பாத்தீங்க மறு பக்கத்த பாக்கலையே – வயதுக்கு மீறிய கிளாமர் உடையில் கமலின் ரீல் மகள்.

-விளம்பரம்-

இதே போல தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரிஷா பதிவிட்ட புகைப்படத்திற்கு இதே ரியாகேஷனை கொடுத்து இருக்கிறார் பிரேம்ஜி.அது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், எஸ் ஜே சூர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு நடிகர் பிரேம்ஜி ஜொள்ளு விடும் வகையில் கமன்ட் செய்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பூ, உடல் எடை குறைத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதற்கும் மற்ற நடிகைகளின் புகைப்படத்திற்கு போட்ட அதே புகைப்படம் ஒன்றை கமன்ட்டாக போட்டுள்ளார். இவர்கள் மட்டுமல்ல சமீப காலமாக பல நடிகைகளின் புகைப்படங்களுக்கு இதே போல தான் பிரேம்ஜி கமன்ட் போட்டு வருகிறார்.

Advertisement