வெய்யில் பட நடிகையின் அந்தரங்க புகைப்படம்.! கணவரே வெளியிட்ட கொடூரம்.!

0
6823
- Advertisement -

கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெயில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பரத், பாவனா, பசுபதி போன்றவர்கள் நடித்த இந்த படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் மலையாள நடிகை பாவனா நாயர்.

-விளம்பரம்-

கேரளாவை சேர்ந்த அவர் தொ(ல்)லை பேசி, திருத்தம், செங்காத்து பூமியிலே, வானம் பார்த்த சீமையிலே, தீயோர்க்கு அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், ஒரு சில மலையாள படங்கள், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

- Advertisement -

நடிகை பிரியங்கா கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல மலையாள இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் கருவுற்ற நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்துகொள்ள நீதி மன்றத்தை அணுகினார்.

அப்போது அந்த வழக்கில் தனது கணவர் லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தை தவறாக பயன்படுத்தினார் என்று கூறியிருந்தார். ஆனால், சமீபத்தில் நடிகை பிரியங்கா நாயர் அளித்த பேட்டியில், லாரன்ஸ் தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்றும் தன்னை படங்களில் நடிக்கவும் தடை விதித்தார் அதனால் தான் லாரன்ஸ் ராமை பிரிந்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement