18 வயதில் அந்த மாதிரி படத்தை பார்த்துள்ளாராம் பிரியா பவானி சங்கர்.! அதற்கு காரணம் இவர் தானாம்.!

0
1046
Priya

பொதுவாக பாலிவூட் திரையுலகில் தான் பேட்டிகளில் பங்கேற்கும் நடிகர்களிடம் சர்ச்சையான கேள்விகளை கேட்பது வழக்கம். அதற்கும் அவர்களும் மிகவும் ஓப்பனாகவே பதில்களை கூறிவிடுவார்கள். ஆனால் தற்போதுள்ள தென்னிந்திய நடிகர் நடிகைகளிடமும் கூட சமீப காலமாக இது போன்ற கேள்விகளை கேட்பதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி சங்கரிடம் மிகவும் எடக்குமுடக்கான கேள்வி ஒன்றை கேட்டுள்ளனர். அதற்கு பிரியா பவானி சங்கரும் மிகவும் ஓப்பனாக பதில் அளித்துள்ளார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

- Advertisement -

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.முன்னணி நடிகைகளுக்கு இணையாக தற்போது இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி சங்கரிடம் ‘  ‘எந்த வயதில் அந்த மாதிரி படம் பார்த்தீர்கள்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் ‘ ‘எனக்கு 18 வயதில் கல்லூரி விடுதியில் பார்ட்தேன்.அப்போது ஒரு சீனியர் அக்கா உனக்கு 18 வயது ஆகிறது என கூறி, அதை பார்க்க வைத்தார்’ என்று கூறியுள்ளார். இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement