பிரியா பவானி சங்கரா இது.! புதிய லுக்கை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

0
1859
Priya
- Advertisement -

புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் . பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக கார்த்திக் நடித்த “கடைக்குட்டி” சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் கமிட் ஆகிவரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இவர் அடிக்கடி இவரது புகை படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் பிரியா பவனி ஷங்கர் அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ப பிரியா பவனி சங்கரர் இது.!’ என்று ஷாக் ஆகியுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில் ப்ரியா பவானி சங்கரின் புதிய லுக்கை பார்த்தவுடன் மிகவும் அழகாக உள்ளதாக கூறி ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். பல நடிகைகளை நெட்டிசன்கள் கலாய்க்கும் நேரத்தில் ப்ரியாவுக்கு இப்படி ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பது நல்ல விஷயம்.

-விளம்பரம்-

Advertisement