அஜித்தை போல் அசத்திய பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் வீடியோ.!

0
561
Ajith
- Advertisement -


தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார். 

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இதனால் பலரும் அஜித்திற்கு துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வம் இருக்கிறதா என்று ஆச்சர்யபட்டு வந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் அஜித்தை போன்றே ‘மேயாத மான்’ புகழ் பிரியா பவானி சங்கரும் துப்பாக்கி சுடும் பயிற்சயில் ஈடுபட்டுகொண்டிற்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

Advertisement