பட வாய்ப்புக்காக ப்ரியா இதைத்தான் செய்தாராம் ? அவரே சொன்ன தகவல் !

0
10047
priya-varrier actress

கடந்த 4 நாட்களாக சோசியல் மீடியில் ட்ரெண்டாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அவர்தான் கேரளத்து தங்கசிலை ப்ரியா பிரகாஷ். ஒரு சில நொடிகளில் அசார் விளையாடிய புருவ விளையாட்டுக்கள் அவரை இந்தியா முழுவதும் பிரபலம் ஆக்கிவிட்டது. ஒரு அதார் லவ் என்கிற படத்தின் ஒரு பாடலில் 20 செகன்டுகள் மட்டுமே வந்த இங்க பைங்கிளி எப்படி அந்த படத்தில் நடிக்க தேர்வானார் தெரியுமா? இதனை தற்போது அவரே கூறியுள்ளார்.

Priya-Parkash-Varrier-compressed

நான் முதலில் இந்த படத்திற்கு சைடு ரோலில் நடிக்க மட்டுமே தேர்வானேன். இயக்குநர் என்னை பார்த்து கண்களில் ஏதாவது ரியாக்சன் மேனரிசம் செய்ய சொன்னார். நான் உடனே புருவத்தை உயர்த்தி அவரை ஏச்சரிப்பது போல சைகை செய்தேன். இந்த கண் மெஸ்மரிசம் அவருக்கு பிடித்துப் போக என்னை மெயின் ஹீரோயினாக மாற்றி எனக்காக கதையையும் திருத்தி எழுதினார்.

இப்படித்தான் அந்த கதையில் நடிக்க தேர்வானேன். இந்த பாடல் ஹிட் ஆகும் என தெரியம், ஆனால் வீடியோ ஹிட் ஆகி இந்திய முழுவதும் பிரபலம் ஆகும் என கொஞ்சம் கூட நான் நினைத்து பார்க்கவில்லை.

Priya-varrier actress

கல்லூரிக்கு சென்றால் நண்பர்களின் ரெஸ்பான்ஸ எப்படி இருக்கும் என தெரியவில்லை. என கூறினார் பிரியா பிரகாஷ். இதற்கு முன்னர் ஏசியனெட் டீவி நடத்திய அழகிப் போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர் இந்த பிரியா பிரகாஷ்.