மீண்டும் வைரலாகும் ப்ரியா வாரியர் வீடியோ ! என்ன சொல்றாங்கன்னு கேட்டு சொல்லுங்க !

0
9255
priya-variar
- Advertisement -

தற்போது ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டோருக்கும் பேஸ் புக் நாயகி பிரியா வாரியர். ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார்.ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் அதிகம் ஃபாலோவ் செய்யப்பட்ட பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

முதல் இடத்தில் கெய்லி ஜென்னார் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள கால்பந்து வீரர் ரொனால்டோ இவர்களை தொடர்ந்து பிரியா வாரியர் 606ஆயிரம் ஃபாலோவர்ஸ் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் யூ டுயூப்,பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் பிரியா வாரியர்.
தமக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர் பார்க்கவில்லை என்றும்,தனக்கு இந்த அளவிற்கு பிரபலத்தை ஏற்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி மற்றும் உங்கள் ஆதரவை நான் எப்போதும் நாடி உள்ளான் என்று கூறி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் பிரியா வாரியர்.

-விளம்பரம்-
Advertisement