காரின் டிக்கியில் ரொமான்ஸ்.! வைரலாகும் பிரியா வாரியாரின் புகைப்படங்கள்.!

0
1136
- Advertisement -

நடிகர் நடிகைகளை வைத்து பொருட்களை விளம்பரப்படுத்துவது சாதாரண விஷயம் தான்.ஆனால் ஒரு ஒரே வீடியோவில் வந்த ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் கேரளத்து நடிகை ப்ரியா உலகளவில் வீடியோவிற்கு பின்னர் ட்விட்டர் ,பேஸ்புக் சமூக வலைததளத்தில் பெரும் பிரபலமடைந்தார் பிரியா வாரியர்.

-விளம்பரம்-

ஒரே நாளில் அதிகம் தேடப்பட்டு பிரபலம் என்ற சாதனையும் புரிந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். மேலும், இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

- Advertisement -

பல நிறுவனங்களின் பொருட்களை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு அந்த பொருட்களை பிரபலப்படுத்தி வருகிறார்.இதற்காக ஒரு பதிவிற்கு மட்டும் 8 லட்சம் ரூபாய் வாங்குகிறார் பிரியார்.

View this post on Instagram

?

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

சமீபத்தில் ஒரு ஆதார் லவ்வில் தன்னுடன் நடித்த ரோஷனுடன் புத்தாண்டை கொண்டாடிய பிரியா வாரியர், அவருடன் காருக்குள் போட்டோ ஷூட் ஒன்றரையும் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் பல லட்சம் நபர்களால் லைக் செய்யபட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement