நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ப்ரியா வாரியார்.!ரசிகர்களை ஷாக்கடையை வைத்த வீடியோ.!

0
1953
- Advertisement -

ஒரு ஆதார் லவ் என்ற ஒரு ஒரே வீடியோவில் வந்த ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் கேரளத்து நடிகை ப்ரியா. அந்த விடீயோவிற்கு பின் உலகளவில் ட்விட்டர் ,பேஸ்புக் சமூக வலைததளத்தில் பெரும் ட்விட்டர் பிரியா வாரியர்.

-விளம்பரம்-

ஒரே நாளில் அதிகம் தேடப்பட்டு பிரபலம் என்ற சாதனையும் புரிந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். மேலும், இந்த ஆண்டு ரசிகர்கள் அதிகம் தேடப்பட்ட இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ப்ரியா வாரியர் பிகினி வாரியராக மாறிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.

Advertisement