தலையில் கண்ணாடி கிளாசை உடைத்த பிரபல முன்னணி நடிகை ! வீடியோ உள்ளே

0
3078
Actress-priyanka chopra

நடிகர் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே தங்களது கலைக்காக கடின உழைப்பையும்,தான் செய்யும் தொழிலில் அற்பணிப்பையும் அளிப்பார்கள். அப்படிபட்ட ஓரு சிலர் மட்டும் தான் சினிமா உலகில் உச்சத்தை அடைவார்கள்.

அப்படிப்பட்ட தனது கடின உழைப்பால் தற்போது ஹாலிவூட்வரை சென்றிருக்கும் நடிகை தான் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பாலிவுடில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக விளங்கி வருகிறார்.

சென்ற ஆண்டு கூட குவான்டிக்க என்னும் ஹாலிவுட் தொடரில் பங்கு பெற்றார்.பின்னர் மல்யுத்த வீரர் ராக் உடன் பே வாட்ச் படத்தில் நடித்தார்.அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஏதோ ஒரு கண்ணாடி தனது தலையில் உடைத்துக்கொண்டார்.

என்னவென்று அதிர்ந்து பார்த்த ரசிகர்கள் பின்பு அவர் பதிவிட்ட அந்த புகைப்படத்தின் தலைப்பில் பார்த்தனர்.அதில் தான் மிகவும் களைப்பாக உள்ளேன் காலை முதல் இரவு வரை வேலை செய்தால் இப்படிதான் இருக்கும். யாரும் பயப்பட தேவை இல்லை இது வேறும் உடையும் தன்மை கொண்ட போலியான சர்க்கரை கிளாஸ் என்று பின்னர் தெரிவித்தார்.இதனை அறிந்த பின்னரே அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.