நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மிதந்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள்.!

By Rajkumar · 7/7/2019

பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா சமீப காலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார். மிஸ் இந்தியா ஆகியன இவர் பல ஆண்டுகளாக திரையில் கலக்கி வந்தார்.

https://www.instagram.com/p/BznNlBWHzkj/

மேலும், இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர். இந்தி சினிமாவில் சிறிது வாய்ப்புகள் குறையவே சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். மாடல் அழகியாக இருந்து பின்னர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

இதையும் பாருங்க : நயன்தாராவின் அறம் 2-ம் பாகம்.! ஆனால், நயன்தாராவிற்கு பதில் இந்த நடிகை.? 

விஜயுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் தன்னை விட வயதில் குறைவான நபரை காதலித்து திருமணம்செய்துகொண்டார். அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னரும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் பிரியங்கா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full