தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். தற்போது Quantico என்னும் ஹாலிவுட் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 3ஆம் பாகத்தை எட்டியுள்ளது. மேலும், இந்த சீரியலில் பல லிப் டு லிப் காட்சிகளில் நடித்துள்ள பிரியன்யங்கா தற்போது மீண்டும் ஒரு முறை அது போன்ற காட்சிகளில் நடித்துள்ளார். மேலும், இந்த சீரியலில் நடுரோட்டில் ஒருவரை லிப் டு லிப் அடிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.




