முதல் படத்திலேயே இப்படி ஒரு போஸ்.! பிரியங்கா சோப்ராவின் தங்கையின் புகைப்படம்.!

0
581
Priyanka-chopra-sisters

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கைகளான பரினீத்தி சோப்ரா, மீரா சோப்ரா(எ) நிலா, மனாரா சோப்ரா ஆகியோர் நடிகைகளாக உள்ளனர். இதில் மனாரா சோப்ரா, தான் அறிமுகமான முதல் படத்திலேயே டாப் லெஸ் போஸ் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஜித் என்ற இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதினையும் பெற்றார். தமிழில் சண்டமருதம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்திலும், காவல் படத்தில் ஒரு குத்தாட்டத்திலும் இடம்பெற்றார்.

- Advertisement -

இதுவரை குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதுவரை இந்தியில் ஒரு படமும் தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ரோக் என்ற படத்தில் நடித்திருந்தார்.

உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்றால் நான் டிவி சீரியல்களில் தான் நடிக்க வேண்டும் என்றார் மனாரா. எனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் எனக்கு பிரச்சனை இல்லை என்று தெரிவித்துள்ளார் மனாரா. 

-விளம்பரம்-

Advertisement