11 புள்ளையை பெத்துக்கணும் ஆசை ! ஆனா .. ? பிரபல தளபதி நாயகியின் ஆசை !

0
1895
priyanka-chopra
- Advertisement -

தளபதி விஜய் அல்லது தல அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டால் நம் மார்க்கெட்டை உயர்த்திவிடாலம் என பல நடிகைகள் நினைப்பது உண்டு. அப்படி அவர்களுடன் நடித்து அதன் பிறகு கொடிகட்டி பறந்த நடிககைகளும் உண்டு.
priyanka-chopra actress
இதுபோன்று விஜயுடன் தமிழன் படத்தில் நடித்தவர் தான் பிரியங்கா சோப்ரா. அவர் தற்போது பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகிறார். அவருக்கென்று இந்தியாவில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

அவருக்கு கல்யாணம் செய்து 11 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமாம். ஆனால், என ஒரு கண்டிஷன் வைக்கிறார்,

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூராயதாவது,

- Advertisement -

நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். சிறு வயதில் இருந்து கடிமாக உழைத்து முன்னேறியவள் நான். அதனால் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவரை தான் திருமணம் செய்துகொள்வேன். மொத்தம் 11 குழந்தைகள் பெற்றுக்கொள்வேன். ஆனால் அதற்கு ஆள் தான் இன்னும் கிடைக்கவில்லை, எனக் கூறினார் பிரியங்கா.

Advertisement