நான் காதலிப்பது உண்மை தான் – மனம் திறந்த ப்ரியா

0
2131
priya

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் மக்களின் மனம் கவந்தவர் ப்ரியா. இவர் சீரியலை விட்டு வெளியில் வந்த பிறகு படங்களில் நடிக துவங்கியுள்ளார்.

priyaதற்போது இவர் நடித்த மேயாத மான் படம் வெளிவரவுள்ளது. அந்த படத்தின் ப்ரோமோஷன்காக இவர் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஒரு பேட்டியில், ” நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, ஆம் நாம் காதலிப்பது உண்மை தான் ஆனால் கல்யாணம் எப்போது என்பது எனக்கே தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.