டாப் லெஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள 'சைக்கோ' பட நடிகை அதிதி ராவ். வைரலாகும் ThrowBack புகைப்படம்.

By Rajkumar · 18/7/2021

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ள நவாப் என்னும் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வந்தது. மேலும், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ள நவாப் என்னும் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வந்தது. மேலும், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 32 வயதாகவும் இவர், விவாகரத்து பெற்றவர் என்றால் நம்ப முடியுமா.

இதையும் பாருங்க : சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள அனிதா சம்பத் . எந்த சேனல் ? என்ன சீரியல் தெரியுமா ? இதோ புகைப்படம்.

ஆம், இவர் சினிமா துறைக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொண்டார். ஆனால், த்னது திருமணமானதை முதலில் மறுத்த இவர் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டார். இவர் 21 வயது இருக்கும் போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தற்போது இவர் சிங்கிளாக தான் இருந்து வருகிறார்.

இறுதியாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். தற்போது இந்தி, தெலுங்கு என்று பல்வேரு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். மாடல் அழகியாக இருந்த போது இவர் பல்வேரு கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார். அந்த வகையில் இவர் டாப் லெஸ் உடையில் நடத்திய போட்டோ ஷூட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full