புஷ்பா புருஷன் நடிகையா இப்படி ஒரு மோசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.! வைரலாகும் புகைப்படம்.!

0
4234
reshma-pasupathy
- Advertisement -

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி.

-விளம்பரம்-

சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் தனது உயர் படிப்பை அமெரிக்காவில் பயின்றார். படிப்பை முடித்துவிட்டு விமானப் பணிப்பெண்ணாக சிறிது காலம் பணியாற்றி வந்தார். ஆனால், நடிப்பில் ஆர்வம் என்பதால் சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

- Advertisement -

இவருடைய தந்தையும் ஒரு சில தெலுகு படங்களை தயாரித்துள்ளார். இதனால் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் எளிதாக கிடைத்தது. இதுவரை இவர்
வாணி ராணி, வம்சம் போன்ற ஒரு சில சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் தான். தற்போது இவரது படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement