நடிகை ராதிகாவின் வெளிநாட்டு கணவர் இவரா..! சரத்குமார் எத்தனையாவது கணவர் தெரியுமா..?

0
30450
- Advertisement -

பிரபல நடிகையான ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெறியும். நடிகர் எம் ஆர் ராதாவிற்கு சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் மற்றும் கீதா என்று 4 மனைவிகள் இருந்தனர்.அதில் 4வது மனைவி திருமதி கீதாவிற்கு பிறந்த மகள் தான் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷா.

-விளம்பரம்-

Prathap

- Advertisement -

நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப்பை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஒரே ஆண்டில் இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ரிச்சர்ட் என்ற இங்கிலாந்து நாட்டைசேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

ராதிகா ரிச்சர்ட்டை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே அவருடன் உறவில் இருந்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரது திருமண பந்தலில் தான் இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தை பிறந்தது. இரண்டு ஆண்டுகள் தனது இரண்டாவது கணவர் ரிச்சர்ட்டுடன் வாழ்ந்து வந்த ராதிகா பின்னர் 1992 ஆம் ஆண்டு ரிச்சர்ட்டை விவாகரத்து செய்து விட்டார்.

-விளம்பரம்-

prathap

பின்னர் மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ராதிகாவின் முதல் கணவர் நடிகர் பிரத்தாப் மற்றும் மூன்றாவது கணவர் நடிகர் சரத்குமாரும் அனைவருக்கும் தெரியும். ஆனால், நடிகை ராதிகாவின் இரண்டாவது கணவர் ரிச்சர்ட்டை இதுவரை யாரும் கண்டிருக்க வாய்ப்பில்லை. தற்போது அவரது புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்ளது.

Advertisement