முன்பெல்லாம் போட்டோ, இப்போ டூ பீஸ் ஆடையில் விடீயோவையே வெளியிட்ட லட்சுமி ராய்.!

0
401

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி. விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் இவருக்கு முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த சில காலமாக தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ராய் லட்சுமி தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் தனது கவர்ச்சியான புகைபடங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இவரது நடிப்பில் ‘நீயா 2 ‘ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், தற்போது கவர்ச்சியான ஆடையில் விடீயோவையே வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.