காஜல் அகர்வால் ஆட்டம் போட்ட அதே நீச்சல் குளத்தில் பிகினி உடைகளில் போஸ்களை அள்ளி வீசிய லட்சுமி ராய்.

By Rajkumar · 25/12/2019

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு முன்னணி நடிகைகளும் தற்போது பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்கள் இதுவரை தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கறாராக இருந்து வந்த பல்வேறு நடிகைகளும் தங்களது சமூகவலைதளத்தில் கவர்ச்சியான உடைகளை நம்பிக்கையுடனும் போஸ்ட்களை அள்ளி வீசி வருகின்றனர் அந்த வகையில் சமீபத்தில் தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி இருந்தார்.

https://www.instagram.com/p/B6XiczWnV2I/

தற்போது காஜல் அகர்வால் புகைப்படத்தை வெளியிட்ட அதே நீச்சல் குளத்திலிருந்து பிகினி உடையில் போஸ்களை அள்ளி வீசியிருக்கிறார் நடிகை லட்சுமிராய். தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய் தமிழில் லட்சுமி ராய் என்ற பெயரில் பிரபலமான ஆளும் இவரது உண்மையான பெயர் ராய்லட்சுமி தான் கற்க கசடற படத்திற்கு பின்னர் தமிழில் குண்டக்க மண்டக்க தர்மபுரி தாம்தூம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் நடிகை லட்சுமிராய்.

இதையும் பாருங்க : அந்த 3 பேருக்கு தந்த அதே பணத்தை இவருக்கும் கொடுங்கள். மித்ரனுக்கு, பாக்யராஜ் எழுதிய கடிதம்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வந்தாலும் தமிழில் இவருக்கு ஒரு சிறப்பான கதாபாத்திரம் அமையவில்லை இதனால் பல்வேறு படங்களிலும் இவருக்கு இரண்டாம் கதாநாயகியாக தான் வாய்ப்பு கிடைத்தது மேலும் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை இருப்பினும் அம்மணி கவர்ச்சிக்கு எந்த கண்டிஷனும் போடாமல் இருப்பதால் இவருக்கு பல்வேறு படங்களில் வாய்ப்பு குவிந்தவண்ணம் செய்கிறது இறுதியாக ஜெய்யுடன் நீயாகும் படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் மாபெரும் தோல்விப் படமாக தான் அமைந்திருந்தது.

https://www.instagram.com/p/B6X7xF2HLaY/

தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து வரும் லட்சுமிராய் நயன்தாராவை போன்று கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தற்போது சின்ரெல்லா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை லட்சுமிராய் இந்த திரைப்படத்தில் அம்மணி முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கிறார் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான உடைகளில் போட்டோக்களை வருவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full