ராதிகா ஆப்தேவை ஷூட்டிங் ஸ்பாட்டில் அலேக்காக தூக்கிய நடிகர். இந்த கூத்தை பாருங்க.

0
2453
Radhika-Apte

பாலிவுட்டில் மிக பிரலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார். இவர் மிகவும் கவர்ச்சியான வேடங்களில் நடித்ததால் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தியது. அதிலும் இவர் சில படங்களில் ஆடையின்றி நடித்திருக்கிறார். இதனால் இவர் பெரும்பாலும் விலை மாதுவாகவும், கற்பழிக்கப்பட்ட பெண் வேடங்களில் தான் அதிகம் நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன. இது குறித்து நடிகை ராதிகா ஆப்தே அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார்.

அதில் அவர் கூறியது, நான் பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கி இருக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் நான் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது. அந்த கதாபாத்திரத்திற்காக நான் ஆடையின்றி நடித்தேன். ஆனால், கதைக்கு சம்பந்தமே இல்லாத காட்சிகள் உள்ள படங்களில் கூட இந்த மாதிரி நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

- Advertisement -

அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவை இல்லை. எனவே அந்த படங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன். மேலும், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதோடு எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த இணைய தொடர் “லஸ்ட் ஸ்டோரிஸ்”. இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் இயக்குனர்களில் ஒருவரான அனுராக் கச்யாப் அவர்கள் நடிகை ராதிகா அப்தேவை அலேக்கா தூக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement