ஆடையால் பொது இடத்தில் அசிங்கப்பட்ட நடிகை ராகுல் ப்ரீத் சிங் – வீடியோ உள்ளே !

0
9718
Rakul preeth singh

தமிழில் கார்த்திக் நடித்த தீரன் அத்தியாயம் ஒன்று,மற்றும் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் போன்ற படத்தில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங்.தற்போது ஹிந்தி,தெலுகு,என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான சித்தார்த் மஹோத்ரா நடித்துள்ள இவர் நடித்த அய்யாரி என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் சென்ற வாரம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்த படத்திற்கான ப்ரோமோ ஷோ ஒன்றில் நடிகர் சித்தார்த் மஹோத்ராவும்,ராகுல் ப்ரீத் சிங்கும் கலந்து கொண்டனர்.அந்த விழாவில் ராகுல் ப்ரீத் சிங் சற்று குட்டையான ட்ரௌசர் ஒன்றை அணிந்து வந்திருந்தார்.அப்போது அந்த படத்திற்கான பாடல் ஒன்றிற்கு இருவரும் மேடையில் நடமாட தொடங்கினர் ஒரு கட்டத்தில் சித்தார்த் மஹோத்ரா ராகுல் ப்ரீத் சிங்கை அவரது இரு கரம் பிடித்து தூக்கினார்.

-விளம்பரம்-

அப்போது அவர் அணிந்திருந்த குட்டையான கீழ் ஆடை இன்னும் மேலே சென்று அவரது பாகங்கள் சற்று தெரிய நேரிட்டது.பின்னர் சுதாரித்து கொண்ட ராகுல் ப்ரீத் சிங்.

சித்தார்த் தன்னை கீழே இறக்கி விட்ட உடன் அதனை யாரும் கண்டுகொள்ளாதது போல ஆடையை சரி செய்தார்.இதனால் பொது மேடையில் ராகுல் ப்ரீத் சிங் சங்கடத்திற்கு உள்ளானார்.

Advertisement