குளியல் தொட்டியில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை லட்சுமி ராய்.!

0
1340
Lakshmi-Rai
- Advertisement -

நடிகை ராய் லட்சுமி என்று சொன்னால் பல பேருக்கு தெரியாது.ஆனால் லட்சுமி ராய் என்று சொன்னால் அனைத்து இளைஞர்களும் சற்று பல்லிளிப்பணர் அந்த அளவிற்கு அம்மணி தமிழ் சினிமாவில் பேமஸ். படத்திற்காக தனது பெயரை லட்சுமி ராய் என்று மாற்றிக்கொண்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் தமிழில் முன்னணி ஹரோக்களுடன் கை கோர்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவில் சற்று பட வாய்ப்புகள் மங்கியதும் பாலிவுட்டிற்கு தாவிய ராய் லட்சுமி சமீபத்தில் ஜூலி 2 என்ற படத்தில் படு களாமராக நடித்து தனது மரக்கட்டை மீண்டும் புதுப்பித்து கொண்டார்.

-விளம்பரம்-

சமீப காலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் தொட்டியில் குளிக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ராய் லட்சுமி.

Advertisement