முன்னழகை காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்ட லட்சுமி ராய்.!

0
1350
lakshmi-rai

நடிகை ராய் லட்சுமி என்று சொன்னால் பல பேருக்கு தெரியாது.ஆனால் லட்சுமி ராய் என்று சொன்னால் அனைத்து இளைஞர்களும் சற்று பல்லிளிப்பணர் அந்த அளவிற்கு அம்மணி சற்று சினிமாவில் பேமஸ். 

View this post on Instagram

Ambition is the new black .❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துவிட்டார். இருப்பினும் தமிழில் முன்னணி ஹரோக்களுடன் கை கோர்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

- Advertisement -

இதனால் இந்தி திரையில் கால் பதித்தார் அம்மணி. இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்ற லட்சுமி ராய் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். 

கடந்த சில காலமாக தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ராய் லட்சுமி தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். 

-விளம்பரம்-
Advertisement